“என் பணத்தயும் துணியையும் திருடிட்டியா..?” முடியைப் பிடித்து அடித்துத் துவைத்த தோழிகள்.. காதலன் செய்த காரியத்தை பாருங்க.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடிய..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என் பணத்தயும் துணியையும் திருடிட்டியா..?” முடியைப் பிடித்து அடித்துத் துவைத்த தோழிகள்.. காதலன் செய்த காரியத்தை பாருங்க.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடிய..!!

Published

on

ஹிமாச்சலப் பிரதேசத்தின் சோலன் பகுதியில் உள்ள கல்லூரி விடுதி ஒன்றில் தங்கியிருந்த மூன்று மாணவிகள், தங்கள் அறையை ஒரு தனியார் கிளப் போல மாற்றித் தொடர்ந்து பார்ட்டிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் அந்த அறையில் நாளும் பொழுதும் பல்வேறு பிரச்சினைகள் எழுந்த நிலையில், ஒருநாள் அந்த அறையில் இருந்த ஒரு மாணவியின் பணம் மற்றும் உடைகள் திடீரெனக் காணாமல் போயுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவி, தனது அறை தோழிகளில் ஒருவரைக் சந்தேகப்பட்டுப் பொதுவெளியில் வைத்துத் தாக்கியதுடன், அறைக் வாடகை கொடுக்காதது குறித்தும், முறையற்ற செயல்களில் ஈடுபடுவது குறித்தும் கடுமையாகச் சாடியுள்ளார்.

हिमाचल प्रदेश के सोलन में कॉलेज की 3 लड़कियाँ एक ही रूम में रहती थीं।

यह लड़कियां दिन-रात बॉयफ्रेंड ला-लाकर एन्जॉयमेंट, पार्टी करती थी… पूरा माहौल कॉलेज हॉस्टल से ज्यादा “प्राइवेट क्लब” जैसा चल रहा था। एक दिन एक लड़की के कुछ पैसे और कपड़े गायब हो गए। बस फिर क्या था!

लड़की ने… pic.twitter.com/wfscqOoQD9— Mandeep RajBhar (@MandeepRajBhar9) August 18, 2026

இந்த மோதலின் உச்சகட்டமாக, பாதிக்கப்பட்ட தோழியின் முடியைப் பிடித்து இழுத்து சகட்டுமேனிக்குத் தாக்கியதோடு தகாத வார்த்தைகளால் அச்செயலில் ஈடுபட்டார்; ஆனால், மறுபுறம் அறையில் இருந்த காதலனோ இதையெல்லாம் கவலைப்படாமல் போதையில் சிகரெட் மற்றும் கஞ்சாவுடன் சினிமா காட்சியைப் போல ரசித்துக்கொண்டிருந்துள்ளான். பெற்றோர் தங்கள் மகள் கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பதாக நினைத்து நம்பிக் கொண்டிருக்கும் வேளையில், விடுதி அறையில் நடக்கும் இந்தத் திடுக்கிடும் கொண்டாட்டங்களும் மோதல்கள் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in