LATEST NEWS
“இது தான் அதிர்ச்சி வைத்தியம்..!” விமர்சனம் செய்தவர்களின் வாயை அடைத்த முதல்வர் விஜய்.. சட்டமன்றத்தில் ஓங்கி ஒலித்த காட்பாடி எம்.எல்.ஏ சுதாகர் பேச்சு…!!
சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, தவெக தலைவர் விஜய் குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குக் காட்பாடி தொகுதி எம்.எல்.ஏ சுதாகர் தனது உரையில் பதிலடி கொடுத்துள்ளார். தவெக கட்சியினர் 10 சதவீதம் ஓட்டு கூட வாங்க மாட்டார்கள் என்று ஆரம்பத்தில் முதிர்ந்த அரசியல்வாதிகள் பலர் ஏளனம் செய்து பேசியனார்கள்.
ஆனால் தற்போது தங்களது வியூகங்கள் மற்றும் செயல்பாடுகள் மூலமாக அந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் தலைவர் விஜய் அவர்கள் மிகப்பெரிய அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து அவர்களின் வாயை மூடிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
