CINEMA1 week ago
இவங்களுக்கு மட்டும் வயசே ஆகாதா..? இன்னும் இளமையாவே இருக்காங்களே… நடிகை பூமிகாவின் லேட்டஸ்ட் போட்டவைப் பார்த்துகண்ணு வைக்கும் ரசிகர்கள்..!
நடிகை பூமிகா சாவ்லா தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ‘ரன்’, ‘சில்லுனு ஒரு காதல்’ போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் பூமிகா. தற்போது அவருக்கு 47...