LATEST NEWS3 weeks ago
பணம் கொடுத்தா தான் வேலை நடக்கும்… லஞ்சப் பணத்தில் ரசாயனம் தடவி விவசாயி வைத்த செக்.. கையும் களவுமாக சிக்கிய ஊராட்சி செயலர்..! கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்திய லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிரடி கைது..!!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பூம்பாறை ஊராட்சி அலுவலகத்தில், சொத்து வரி பெயர் மாற்றம் செய்வதற்காக விவசாயியிடம் லஞ்சம் கேட்ட ஊராட்சி செயலர் மற்றும் தற்காலிக கணினி இயக்குநர் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்புத் துறையினர்...