CRIME1 day ago
ஐயோ கொடுமையே… பூரிக்கட்டையால் மனைவியை அடித்துக்கொன்ற கணவன்..! 4 மாதத்தில் அரங்கேறிய கொடூரம்… நடுநடுங்க வைக்கும் பகீர் சம்பவம்..!!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பாஹ்லிங்கம்ப்பள்ளி பகுதியில், 28 வயதான தேஜஸ்வி என்ற பெண் தனது சொந்தக் கணவராலேயே பூரிக்கட்டையால் அடித்துக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த குப்பால நரேந்தர் மற்றும் தேஜஸ்வி தம்பதியினர்,...