CRIME2 hours ago
“நள்ளிரவில் பூட்டிய வீட்டிற்குள் கேட்ட அலறல் சத்தம்..!” திட்டமிட்டு நடந்த வேட்டை.. வங்கியதிகாரியின் மனைவியைக் குறிவைத்தது யார்..? பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை..!!
பீகார் மாநிலம் பூர்ணியா நகரில் உள்ள ரேணு நகரில் ஞாயிற்றுக்கிழமை ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுபனி கூட்டுறவு வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வரும் ராஜ்குமார் யாதவ் என்பவர், குடும்பத் தகராறு காரணமாக ஆசிரியைப் பணியாற்றி...