LATEST NEWS4 hours ago
“அடேங்கப்பா…ஒரு மாச வாடகை ரூ.60 ஆயிரமா..?! அப்படி என்னதான் இருக்கு இந்த வீட்டுல..! பெங்களூரு பெண்ணின் வீடியோவைப் பார்த்துத் திகைத்துப்போன இணையம்..!!”
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரான பெங்களூருவில், புதிய ஐடி பூங்காக்களின் வருகை மற்றும் ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்குத் திரும்பத் தொடங்கியுள்ளதால் வீடுகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக பெலந்தூர், வொயிட்ஃபீல்ட், எலக்ட்ரானிக் சிட்டி மற்றும் எச்.எஸ்.ஆர்...