CRIME5 hours ago
“நெடுஞ்சாலையோரம் கிடந்த மர்மப் பெட்டி…” திறந்து பார்த்த போலீசாருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. அண்டை வீட்டுக்காரருடன் சேர்ந்து மனைவி செய்த கொடூரம்.. நடுங்க வைக்கும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் நடந்த ‘டிரம் கொலைச் சம்பவத்தை’ தொடர்ந்து, தற்போது உன்னாவ் பகுதியில் கணவனைக் கொன்று உடலை பெட்டிக்குள் அடைத்து சாலையோரம் வீசிய மற்றொரு கொடூரமான ‘பெட்டிச் சம்பவம்’ வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குடும்பத்...