CRIME2 days ago
“என் மனைவியைக் காப்பாத்துங்க..” காதல் திருமணத்திற்கு வந்த எதிர்ப்பு.! மணமகனை அடித்து துவைத்துவிட்டு பெண்ணைக் கடத்திய பெற்றோர்..! நடுரோட்டில் நடந்த கொடூரம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா பகுதியில், காதலித்து திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் மீது பெண்ணின் குடும்பத்தினர் தாக்குதல் நடத்தி, மனைவியை பலவந்தமாக கடத்திச் சென்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தேஜ்பால் ராஜ்புத் மற்றும் தஞ்ஜீம் மன்சூரி...