LATEST NEWS4 weeks ago
“அடி, உதை.. கொடுமை தாங்க முடியல” விவாகரத்து கேட்டு ஆளுநரிடம் தஞ்சம் புகுந்த 18 வயது பெண்… பெண்களுக்கு சிந்திக்கும் திறனே கிடையாது என அவமதித்து, வாய்விட்டு சிரித்த தலிபான்கள்..!!
வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் ஆளுநர் அப்துல்லா சர்ஹாதி அலுவலகத்தில் சிறுவன் ஒருவனின் உடைந்த கைக்கு சிகிச்சை அளிப்பதற்காக பணம் வழங்கியவுடன், உள்ளூர் மசூதியை மேம்படுத்துவதற்காகவும் நிதி வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நடந்த மற்றொரு சம்பவம்...