LATEST NEWS1 day ago
“யார் ரீல்ஸ் போடுகிறார்… யார் பத்திரிக்கையாளர் என்றே தெரியவில்லை..” போராட்டத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு நேர்ந்த கொடூரம்.. நீதிமன்றத்தில் மத்திய அரசு வைத்த அதிரடி வாதம்..!!
டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களின் போது பெண் செய்தியாளர்கள் தாக்கப்பட்டதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசு தனது பதிலை பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக மூத்த...