LATEST NEWS3 months ago
“நடிப்புன்னா இதுதான் நடிப்பு..! வடிவேலு பட பாணியில் டிராம..! கோவையில் வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பெண்..! கையும் களவுமாகப் பிடித்த இளைஞர்கள்..!!
கோவையில் நடுரோட்டிலும் வீடுகளின் வாசலிலும் வலிப்பு நோய் வந்தது போல் நடித்து, இரக்கப்படும் பொதுமக்களிடம் திட்டமிட்டுப் பணம் பறித்து வந்த பெண் ஒருவரின் லீலைகளை அப்பகுதி மக்கள் செல்போனில் வீடியோ எடுத்து அம்பலப்படுத்திய சம்பவம் பெரும்...