CRIME3 weeks ago
“இது என்னடா புது கூத்து..” இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கைவிட்ட பெண்.. வாயில் துளசி நீர் ஊற்றியபோது நடந்த அல்டிமேட் ட்விஸ்ட்.. வியக்க வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பெலாவா தாகிலி கிராமத்தில், உயிரிழந்ததாகக் கருதப்பட்டு இறுதிச்சடங்கிற்குத் தயார் செய்யப்பட்ட பெண் ஒருவர் திடீரென இருமிக்கொண்டு உயிர்த்தெழுந்த விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. லலிதா தேவி என்ற அந்தப் பெண்...