CRIME1 hour ago
அதிகாலையில் கேட்ட மரண ஓலம்.. கதவைத் திறந்து பார்த்த அக்கம்பக்கத்தினருக்குக் காத்திருந்த பகீர் காட்சி.. 32 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சி பின்னணி..!!
சென்னை மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் பெரிய கொளுத்துவான்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கஸ்தூரி (32). திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதற்கிடையில்,...