CRIME3 weeks ago
“என் புருஷனை நீ எப்படி…” கணவனின் கள்ளக்காதலை கண்டுபிடித்த மனைவி.. நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், தனது குடும்பப் பிரிவுக்குக் காரணம் எனக் கருதி இன்ஸ்டாகிராம் தோழி மீது சாணியைக் கரைத்து ஊற்றி, விளக்குமாற்றால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்த...