LATEST NEWS3 months ago
“அடேங்கப்பா என்ன ஒரு தைரியம்..!” 30 நிமிடங்கள் பெண் சிங்கத்தின் பிடியில்.. ஆபத்தான தருணத்தில் அந்த நபர் செய்த மாஸ் காரியம்.. நெட்டிசன்களை சிலிர்க்க வைக்கும் வீடியோ.!!
குஜராத் மாநிலம் பவநகர் மாவட்டத்தின் பாலிதானா அருகே, மால்தாரி குடும்பத்தைச் சேர்ந்த கால்நடைப் பராமப்பாளர் ஒருவரை ஆசிய பெண் சிங்கம்திடீரெனத் தாக்கியது. அந்தப் பெண் சிங்கம் அவரைத் தரையில் தள்ளி, சுமார் 30 நிமிடங்கள் தனது...