காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த அனுமந்தண்டலம் ஊராட்சியில், நவம்பர் 18-ஆம் தேதி மாலை பிறந்து நான்கு நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையின் சடலத்தை நாய்கள் கடித்துக் குதறிய நிலையில் பொதுமக்கள் மீட்டுள்ளனர். கால்நடைகளை மேய்த்துவிட்டுத்...
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில் பொதுமக்கள் வழக்கம்போல் காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அங்கே சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமே ஆன...