LATEST NEWS4 months ago
“நர்ஸுடன் கள்ளத்தொடர்பு…. மனைவியின் பெயரில் ரூ.2.5 கோடி மோசடி…” சிசிடிவியை பார்த்து ஷாக்கான பெண் மருத்துவர்…. வெளியான பகீர் பின்னணி…!!
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் கண் மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவர் பியூஷ் என்பவருக்கும், பெண் மருத்துவர் மீனாட்சிக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்குப் பிறகு தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு...