CRIME4 weeks ago
“அடப்பாவமே…! சின்னப் பசங்களை எதுக்குப்பா அடிக்கிறீங்க..?” தடுத்துக் கேட்ட பெண்ணை ரத்தம் சொட்டச் சொட்ட அடித்த கொடூரம்..! உ.பி.யில் பதற வைக்கும் சிசிடிவி வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் பாக்பாடா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், சிறுவர்கள் தகராறில் தலையிட்டுத் தடுக்க முயன்ற பெண் ஒருவரை அக்கம் பக்கத்தினர் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பாக்பாடா நகரின் பெங்காலி ...