CRIME2 days ago
“நள்ளிரவில் ஏடிஎம்-க்குள் திருடர்கள்..” வெளியிலிருந்து பெண் மேலாளர் செய்த மாஸ் காரியம்.. அலறிய கொள்ளையர்கள்.. பெரும் பரபரப்பு சம்பவம்..!!
ராஜஸ்தான் மாநிலம் நாகூரில், யூகோ வங்கி ஏடிஎம்-ஐ கேஸ் கட்டர் மூலம் கொள்ளையடிக்க முயன்ற இரண்டு திருடர்களை, பெண் வங்கி மேலாளர் சாதுரியமாகச் செயல்பட்டு ஏடிஎம் பூத்திற்குள்ளேயே பூட்டிப் பிடித்த அதிரடிச் சம்பவம் பெரும் பரபரப்பை...