LATEST NEWS2 months ago
ரூ.850 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மருத்துவமனையில் ஒரு ஸ்ட்ரெச்சர் கூட இல்ல… 11 வயது மகளைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனை வளாகத்தில் கதறிய தாய்… பீகாரில் அரங்கேறிய அவலம்…!!
பீகாரின் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பாக பல்வேறு பெரிய வாக்குறுதிகளும் உரிமைகோரல்களும் முன்வைக்கப்பட்டு வரும் சூழலில், பெத்தியா பகுதியில் அமைந்துள்ள GMCH மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ஒரு காணொளி அம்மாநிலத்தின் சுகாதார நிலையை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. சுமார்...