CINEMA2 years ago
4-ஆவது கணவரா இது..? திடீர் குண்டை தூக்கிப்போட்ட பிரபல ஹாலிவுட் ஜோடி…!!
பிரபல ஹாலிவுட் நடிகை மற்றும் பாடகியுமான ஜெனிபர் லோபஸும், பிரபல நடிகர் பென் அப்லெக் நீண்ட காலமாக டேட்டிங் செய்து வந்தார்கள். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் வருடம் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்....