CINEMA5 hours ago
அட்லீ மகளின் பெயர் ..! இதன் அர்த்தம் தெரிஞ்சா அசந்து போயிருவீங்க…!இணையத்தை கலக்கும் வைரல் போஸ்ட்…!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீ தம்பதியினர், தங்களுக்குப் பிறந்த மகளுக்கு ‘மியூ’ (Miyou) என்று பெயரிட்டுள்ளதாக இன்று (மே 17) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது குறித்து இன்ஸ்டாகிராமில்...