LATEST NEWS1 day ago
உலகையே அதிரவைத்த மருத்துவ மர்மம்..! “வயித்துல கட்டினு நினைச்சா கர்ப்பம்” குழந்தைக்கு தந்தை யார்..? இன்றுவரை துலங்காத மர்ம முடிச்சு… 5 வயதிலேயே தாயான லீனா மெடினாவின் திடுக்கிடும் வரலாறு..!!
கடந்த 1939-ஆம் ஆண்டில், பெரு நாட்டின் ஒரு ஏழ்மையான கிராமத்தில் வாழ்ந்த திபுரெலோ மெடினா – விக்டோரியா தம்பதியினர், தங்களது 5 வயது மகள் லீனா மெடினாவின் வயிறு வழக்கத்திற்கு மாறாக வீங்கியிருப்பதைக் கவனித்தனர். வயிற்றில்...