CRIME1 day ago
“அய்யோ காப்பாத்துங்க…!” கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பிஞ்சு குழந்தைகள்… நீரில் மூழ்கடித்து கொன்று நாடகமாடிய தாய்… கிடுக்கிப்பிடி விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் உண்மை..!!
கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகே மேனோன்பாறை கூராங்காடு பகுதியில் வசிப்பவர் ஜான் குமார் (வயது 36). தொழிலாளி. இவரது மனைவி நிவேத்யா (29). இவர்களுக்கு ஜெனிபர் ஜூலியட் (வயது 5) என்ற மகளும்,...