LATEST NEWS12 minutes ago
“2 நாள்ல நடந்த மெகா ட்விஸ்ட் ” பெண் பார்க்க வந்த இடத்தில் வெடித்த லவ்..” மாப்பிள்ளை அப்பாவும், பொண்ணு அம்மாவும் ஓட்டம்… ஷாக்கில் உறைந்த இரு குடும்பங்கள்..!!
ம.,பி.,யில் நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, மணமகளின் 45 வயது தாயும், மாப்பிள்ளையின் 50 வயது தந்தையும் வீட்டை விட்டு ஓடிப்போன சம்பவம் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெண் பார்க்க வந்தபோது...