CRIME1 day ago
அங்கிதா கொலை வழக்கு திடீர் திருப்பம்.. அந்த ஒரு ‘VIP’ யார்..? போராடிய தாய் மயக்கமடைந்ததால் பரபரப்பு..!!
உத்தரகாண்ட் மாநிலம் பௌரி கர்வால் பகுதியைச் சேர்ந்த 19 வயது அங்கிதா பண்டாரி, 2022 செப்டம்பரில் அவர் பணிபுரிந்த ரிசார்ட்டில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரிசார்ட் உரிமையாளர் புல்கித் ஆர்யா மற்றும் அவனது...