LATEST NEWS2 hours ago
“அம்மாடியோ..! கொஞ்சம் அசந்திருந்தா அவ்வளவுதான்…” டாய்லெட்டுக்குள் படம் எடுத்த 5 அடி நாகப்பாம்பு… அலறியடித்து ஓடிய குடும்பம்..! நடுநடுங்க வைக்கும் சம்பவம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள சோனாகாட்டி பகுதியில் கே.கே. மாளவியா என்பவர் வசித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் இவருடைய வீட்டின் கழிப்பறை கதவைத் திறந்தபோது, அங்கு கழிப்பறை இருக்கைக்கு அருகே சுமார்...