CRIME4 weeks ago
“அப்பா இல்லை.. பாட்டியும் போயிட்டாங்க..” இறுதிச்சடங்கு செய்ய வராத ஊர் மக்கள்: 11 வயது இரட்டை சகோதரிகள் செய்த மிரளவைக்கும் காரியம்.. நெகிழ்ச்சி சம்பவம்..!!
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில், பாரம்பரிய சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்தெறியும் வகையில் 11 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் தங்களது பாட்டியின் உடலைச் சுமந்து சென்று இறுதிச் சடங்குகளைச் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதியைச்...