LATEST NEWS1 hour ago
“என்னால் முடியும்.. ” பேத்தியிடம் நோட்டுப் புத்தகத்தோடு ‘டியூஷன்’ படித்த பாட்டி.. டெலிவரி வந்ததும் செய்த கியூட்டான காரியம்.. நெட்டிசன்களை உருகவைத்த வைரல் வீடியோ..!!
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் பொருட்களை ஆர்டர் செய்வது மிகவும் எளிதான ஒன்றாக மாறிவிட்டாலும், முதியவர்களுக்கு இது இன்னும் சவாலான விஷயமாகவே உள்ளது. இந்நிலையில், ஒரு பாட்டி தனது பேத்தியிடம் மிக ஆர்வமாக ‘பிளிங்கிட் டியூஷன்’...