CINEMA7 months ago
செம குஷி…! தனுஷ் படத்தில் என்ட்ரி கொடுக்கும் 3000 கோடி பட நாயகி…? ‘D56’ லேட்டஸ்ட் அப்டேட் இதோ…!!
நடிகர் தனுஷ் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வரும் நிலையில், அவரது அடுத்த படமான ‘D56’ குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘லப்பர் பந்து’ புகழ் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் இப்படத்தில், தனுஷுக்கு ஜோடியாக...