LATEST NEWS17 minutes ago
“கைதாகும் திருமா..?” திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சகட்ட பரபரப்பு… பேரணிக்கு அனுமதி மறுத்த போலீஸ்… அடுத்து நடக்கப் போவது என்ன..?
மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்கவிருந்த மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் அமைதிப் பேரணிக்குக் காவல்துறை அதிரடியாக அனுமதி மறுத்துள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதி காவல்துறை இந்த முடிவை எடுத்துள்ளதாகக்...