LATEST NEWS2 months ago
தாத்தா… நீங்க பூரி சுட்டுக் கொடுத்தாத்தான் சாப்பிடுவேன்..! பேரனின் ஆசையை நிறைவேற்றிய.. தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி..!!
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது பேரனின் அன்பான வேண்டுகோளை ஏற்று, சமையலறைக்குச் சென்று அவனுக்காகப் பூரி சுட்டுக் கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எப்போதும் அரசியல் கூட்டங்கள், அரசு அதிகாரிகளுடனான...