CRIME3 weeks ago
ச்சே..! கண்முன்னே நடந்த கொடூரம்… ஒருத்தர் கூட காப்பாத்த வரல… பேருந்து நிலையத்தில் பெண்ணை கதற கதற கொன்ற கொடூரன்… குஜராத்தையே உலுக்கிய பகீர் சிசிடிவி வீடியோ..!!
குஜராத்தின் பாவ்நகர் எஸ்.டி. பேருந்து நிலையப் பகுதியில், காஜல் பரையா என்ற இளம் பெண் தனது லிவ்-இன் துணையான ஃபைசல் கான் என்பவரால் பகிரங்கமாகத் தாக்கிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஜல்...