CRIME1 day ago
“சாமியாராக மாறிய திருடன்..” 40 வருடங்களாக போலீசுக்கு அல்வா கொடுத்த ‘பாகல் பாபா’.. காட்டிக்கொடுத்த சோசியல் மீடியா.. பரபரப்பு பின்னணி..!!
கான்பூரில் நடந்த திருட்டு வழக்கில் ஜாமீன் பெற்று கடந்த 40 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த ராம்பிரகாஷ் என்ற குற்றவாளியைச் சமூக ஊடகமான பேஸ்புக் உதவியுடன் கான்பூர் போலீசார் பரேலி ஆசிரமத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்....