CRIME6 hours ago
“ஹார்ன் அடித்ததற்கு இப்படியா..?!” பைக்கில் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி.. சொகுசு காரில் வந்தவர்களின் வெறிச்செயல்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகரில் பன்னா தேவி காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட ஜி.டி. சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இரு இளைஞர்கள் மீது அதிவேகமாக வந்த சொகுசு ஆடி கார் ஒன்று மோதிய விபத்தில் மனோஜ்...