LATEST NEWS1 day ago
அடப்பாவமே… மாமியார் வீட்டுக்கு போகும்போது இவ்வளவு கோபமா..? “ஒரு பாக்ஸ் ஸ்வீட் தான் வாங்குவியா..?” மனைவியின் கேள்வியால் ஆத்திரமடைந்து அபாச்சி பைக்கை தீயிட்டுக் கொளுத்தியக் கணவன்..! நெட்டிசன்களை உரையவைத்த வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சிறிய தகராறு காரணமாகக் கணவன் தனது அபாச்சி பைக்கை தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜட்புராவைச் சேர்ந்த பப்ளு சைனி...