CRIME1 day ago
“ஐயோ இது என்ன கொடுமை..” பைக் மோதிய விவகாரத்தில் வெடித்த அசுர வெறியாட்டம்..” திருமணமாகி வெறும் 8 மாதங்களே ஆன புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த விபரிதம்.. திடுக்கிடவைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூரில் இருசக்கர வாகனம் மோதிய விவகாரத்தில் ஏற்பட்ட திடீர் தகராறில், நீஷு காஷ்யப் என்ற வாலிபர் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது....