CRIME3 weeks ago
“அடக் கொடுமையே.. ஷோரூமிலிருந்து வெளியே வந்த அடுத்த செகண்ட்..!” தடுப்புகளை உடைத்து பைக்கில் மோதிய புது கார்.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி வீடியோ..!!
கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டம் சாகர் பகுதியில், ஷோரூமிலிருந்து புதிதாக வாங்கப்பட்ட கார் அடுத்த சில விநாடிகளிலேயே கடுமையான விபத்தில் சிக்கிய அதிர்ச்சி தரும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கார் வாங்கிய மகிழ்ச்சியில் அந்த நபர் வாகனத்தை...