CINEMA2 months ago
என்னப்பா புதுசா இருக்கு..?! ஜூலை மாசத்துல பொங்கல் வாழ்த்து சொன்ன வெங்கட்பிரபு..!!
முதலமைச்சர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு, இயக்குநர் வெங்கட் பிரபு மக்களுக்குப் புதுமையாக ‘பொங்கல் வாழ்த்து’ தெரிவித்து அசத்தியுள்ளார். வழக்கமாக தை மாதப் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக வேண்டிய இத்திரைப்படம், சில காரணங்களால்...