LATEST NEWS1 day ago
சூப்பர் நியூஸ் மக்களே..! தமிழகம் முழுவதும் அனைத்து கோவில்களிலும் வரப்போகும் புதிய மாற்றம்… முதல்வர் விஜய் அதிரடி முடிவு.!!
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பொதுக்கோயில்களிலும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, கோயில்களுக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய ஏதுவாக தரிசன வரிசைகளை முறைப்படுத்தவும், சிறப்பு பாதைகளை...