LATEST NEWS4 weeks ago
இலவு காத்த கிளி போல பதவிக்கு ஆசைப்படுபவன் அல்ல நான்.. அதிமுக – அமமுக இணைப்பு வதந்திகளுக்கு டி.டி.வி. தினகரன் அதிரடி முற்றுப்புள்ளி..!!
அதிமுக மற்றும் அமமுக ஆகிய இரு கட்சிகளும் இணையப் போவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் துளியும் உண்மை இல்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் திட்டவட்டமாக விளக்கமளித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த...