LATEST NEWS2 hours ago
அதை பத்தி என்கிட்ட கேட்டுட்டு இருக்கீங்க… ஆனந்த் அண்ணனை நாளைக்கு கவனிச்சுக்கோங்க… பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கொடுத்த கலகலப்பான மிரட்டல்..!!
தமிழக சட்டமன்றத்தில் நீர்வளத்துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை உறுப்பினர் ஒருவர் மேடையில் முன்வைத்துப் பேசினார். ஆனால், அந்த உறுப்பினர் நீர்வளத்துறைக்குப் பதிலாகப் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் இந்தத் துறையின் கோரிக்கைகளைக் கேட்டு விவாதித்துக் கொண்டிருந்தார்....