CINEMA3 hours ago
கார் ஓட்டும்போது விஜய் மது அருந்தினாரா?….உங்கள் போட்டோஷாப்புக்கு அளவே இல்லையா?…50 பைசா பிளாஸ்டிக் கிளாஸும், விஜய் காரும்… நெட்டிசன்களின் போட்டோஷாப் வேலையைக் கிழித்துத் தொங்கவிட்ட பத்திரிகையாளர்…!
தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், அண்மையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்றிருந்தார். அப்போது அவரே காரைச் சொந்தமாக ஓட்டிச் சென்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில்...