CINEMA2 years ago
நான் மற்றவர்களுக்கு பொது சொத்து அல்ல….. நடிகை டாப்ஸி காட்டம்…!!
புகழ் பெற்றவர்களைப் படமெடுத்துப் பத்திரிகைகளுக்கு விற்பதற்காக அவர்களைப் பின்தொடரும் (Paparazzi) புகைப்படக்காரர்களை நடிகை டாப்ஸி பன்னு கண்டித்துள்ளார். தான் பிரபலமான ஒரு நபர்தானே தவிர, மற்றவர்களின் பயன்பாட்டிற்குறிய பொது சொத்து கிடையாது எனக் கூறியுள்ளார். மேலும்...