CINEMA
நான் மற்றவர்களுக்கு பொது சொத்து அல்ல….. நடிகை டாப்ஸி காட்டம்…!!
புகழ் பெற்றவர்களைப் படமெடுத்துப் பத்திரிகைகளுக்கு விற்பதற்காக அவர்களைப் பின்தொடரும் (Paparazzi) புகைப்படக்காரர்களை நடிகை டாப்ஸி பன்னு கண்டித்துள்ளார். தான் பிரபலமான ஒரு நபர்தானே தவிர, மற்றவர்களின் பயன்பாட்டிற்குறிய பொது சொத்து கிடையாது எனக் கூறியுள்ளார்.
மேலும் ‘No Means No’ என்பது அனைத்து பெண்களுக்கும் பொருந்துவது போல தொழில்முறை பெண் கலைஞர்களுக்கு நடிகைகளுக்கு பொருந்தும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.