LATEST NEWS2 months ago
“எதைக் கொடுக்கிறாயோ அதையே பெறுவாய்..!” பொன்னாடைப் பரிசும்… வைரமுத்து பகிர்ந்த சுவாரசிய தகவலும்..!!
சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டியதாக கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நட்பின் நிமித்தமாக மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கச் சென்றதாகவும், அப்போது அவருக்குப் பொன்னாடை...