CINEMA4 months ago
“100 கோடி கொடுத்தாலும் திரும்ப வரமாட்டேன்” புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசப் பதிவு… கதறித் துடித்து சோசியல் மீடியாவை விட்டே வெளியேறிய ஐஸ்வர்யா லட்சுமி.!!
‘ஜகமே தந்திரம்’, ‘பொன்னியின் செல்வன்’ போன்ற பிரபல படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தான் சமூக வலைதளங்களில் இருந்து முற்றிலுமாக விலகியதற்கான காரணத்தை வெளிப்படையாகக் கூறியுள்ளார். தனது புகைப்படங்கள் ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டு,...