CRIME3 weeks ago
அடக்கொடுமையே.. பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண்.. மரணத்துடன் போராடியஅரசு ஊழியர்.. 15 நாளுக்கு பிறகு நேர்ந்த விபரீதம்.. உறைந்துபோன பொன்னேரி.!!
பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக கணினி தட்டச்சுப் பணியாளராகப் பணியாற்றி வந்த ராஜேஸ்வரி என்ற பெண், கடந்த மாதம் 21ஆம் தேதி பணி முடிந்து திரும்பியபோது பிரகாஷ் என்பவரால் பெட்ரோல் ஊற்றி கொடூரமாகத் தீ வைக்கப்பட்டார்....