LATEST NEWS1 hour ago
BREAKING:முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலை… வழக்கை வாபஸ் பெற்ற பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன்..!” உற்சாகத்தில் திமுகவினர்..!!
சைவ, வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சையாகப் பேசிய வழக்கில் இருந்து திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, கடந்த 2025-ஆம் ஆண்டில் இவருடைய இந்த சர்ச்சைக்குரிய பேச்சு காரணமாகவே அவரிடம்...